tiruvarur பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிடக் கோரி நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் நவம்பர் 2, 2019 நகராட்சி கணக்குப் பணி விதிகளில் ஊழியர்கள் பலன டையும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.